நகராட்சி நடுநிலைப்பள்ளி ஊர்நல கமிட்டி சார்பில் நலத்திட்டம்

நகராட்சி நடுநிலைப்பள்ளி ஊர்நல கமிட்டி சார்பில் நலத்திட்டம்

Update: 2024-08-12 11:11 GMT
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி நகராட்சி உயர்நிலை பள்ளிக்கு 12000 மதிப்புள்ள கழிப்பறை சுத்தம் செய்ய தரை மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் இயந்திரம் நெசவாளர் காலனி ஊர் நல கமிட்டி சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேலு அவர்களிடம் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் WT. ராஜா , ஊர் நல்ல கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ், தாமரைச்செல்வி மணிகண்டன், புவனேஸ்வரி உலகநாதன், ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News