கெங்கவல்லியில் தார் சாலைக்கு பூமி பூஜை

பூமி பூஜை

Update: 2024-08-21 15:06 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதி இன்று ஆணையம்பட்டி ஊராட்சியில் மூணாவது வார்டு பகுதியில் 79 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைக்கு பூமி பூஜை போட்டார் .அருகில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். மூணாவது வார்டு பொதுமக்கள் தார் சாலை போடுவதற்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News