தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது சம்பந்தமாக செய்தித் துறை அமைச்சரை சந்தித்த சமூக ஆர்வலர்

நன்றி தெரிவித்த சமூக அலுவலர் சமூக ஆர்வலர்;

Update: 2024-08-22 07:32 GMT
தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது சம்பந்தமாக செய்தித் துறை அமைச்சரை சந்தித்த சமூக ஆர்வலர் உழவர் பெருந்தலைவர் -முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.முத்துசாமி கவுண்டர் அவர்களுக்கு முழு உருவ சிலை தமிழக அரசு சார்பில் கரூரில் அமைப்பது என்று. தமிழக அரசு முடிவு செய்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவித்து, இது சம்மதமாக நீதியரசர் எம்.ஜெய்ச்சந்திரன் தலைமையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பது விஷயமாகவும்,மேலும் இது விஷயமாக பூர்வாங்க யோசனைகள் குறித்து தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை சந்தித்து தமிழ் நாடு மாநில விவசாய சங்க செயலாளர் டாக்டர் ஜெய்லானி பேசினார். விவசாயிகளின் சார்பில் பல்வேறு வகை சிறுதானிய உணவுவகைகளை வழங்கி டாக்டர் ஜெய்லானி அமைச்சரை வாழ்த்தினார்.இயற்கை விவசாய முன்னோடி நம்மாழ்வார் பற்றிய புத்தகத்தையும் வழங்கினார்.

Similar News