மணிவிழுந்தால் ஊராட்சியில் அடிக்கல் நாட்டல்

பூமி பூஜை

Update: 2024-08-22 16:08 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்ட தலைவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணிவிழுந்தான் ஊராட்சி வசந்தபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்க நேற்று வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.

Similar News