செயல் அலுவலர்கள் பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

Update: 2024-08-22 16:33 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே தெடாவூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மாதவன் பதவி உயர்வில், பெத்தநாயக்கன்பாளையம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக நியமிக்கப் பட்டார். இதனால் ஈரோடு, அவல்பூந்துறை செயல் அலுவலர் யவனராணி, தெடாவூருக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று, தெடாவூர் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Similar News