திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையின் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 111.75 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.00 அடியாகவும்,சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 122.60 அடியாகவும் உள்ளது.பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 738 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 704 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.