தூய்மையான அவர்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பணிகள்
பல்லடம் பேருந்து நிலையத்தில் அனுமதி இன்றி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றினர்;
பல்லடம் நகராட்சி தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் செயல்கள் நகராட்சி ஊழியர்கள் பல்வேறு விதமான தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக பல்லடம் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்