கூலித் தொழிலாளிக்கு தையல் மெஷின் வழங்கிய எம்எல்ஏ

கூலித் தொழிலாளிக்கு தையல் மெஷின் வழங்கிய எம்எல்ஏ

Update: 2024-08-24 07:16 GMT
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நகராட்சி வார்டு 33 கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் தையல் மிஷின் வேண்டி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்களிடம் மனு கொடுத்திருந்தார்.சட்டமன்ற உறுப்பினர் சொந்த நிதியில் இருந்து தையல் மெஷின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கொமதேக மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மண்டல இளைஞர் செயலாளர் ராயல் செந்தில், மற்றும் மாவட்ட, நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Similar News