சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 580 ஏலம் போனது

Update: 2024-08-25 07:09 GMT
சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/580 முல்லை :270/320 காக்கடா :325/375 செண்டு :07/39 கோழி கொண்டை:20/100 ஜாதி முல்லை:500 கனகாம்பரம்:1200 அரளி :120 துளசி :40 செவ்வந்தி :160

Similar News