கறம்பக்குடியில் கேரளா லாட்டரி சீட்டு விற்பனை ஒருவர் கைது
குற்றச் செய்திகள்
கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் கேரளா லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது கறம்பக்குடி வாணிய தெரு பகுதியை சேர்ந்த முகமது ரபிக் 54 என்பவர் விற்பனை செய்தது தெரிய வந்தது அவரிடம் இருந்து போலீசார் 46,700 மதிப்புள்ள 975 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.