ஆம்பூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
ஆம்பூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஆவணி மாதம் என்றாலே விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடி மகிழ்வது வழக்கம் இந்த ஆவனிமாதத்தில் வருகின்ற 22 தேதி விநாயகர் சதுர்த்தி வருகின்றது இந்நிலையில் நகர்புறம், கிராம புறம் பகுதிகளில் காவல் துறை அனுமதி பெற்று விநாயகர் சிலைவைத்து திருவிழா கொண்டாடி இறுதியில் மூன்று நாள்,அல்லது 7,9,11, ஆகிய நாட்களில் ஏரி, ஆறு, கடல், உள்ளிட்ட பகுதிகளில் நீர் நிலைகள் உள்ள இடத்தில் சிலையை கரைத்து விடுகின்றனர் இந்த விழாவில் சிறு சிறு அசபாவிதங்கள் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் சுற்றுவட்டார பக்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்