உடுமலையில் கவர நாயுடு நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் கவர நாயுடு நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று லயன்ஸ் திருமண மண்டபத்தில் தலைவர் அரிமா லோகநாதன் தலைமை நடைப்பெற்றது கூட்டத்தில் செயலாளர் ராமதுரை பொருளாளர் கே ஜெகநாதன் தலைமை நிலைய செயலாளர் எம் முருகேசன் ஆலோசகர் டி சுப்புராமன் துணைத் தலைவர்கள் கொழுமம் துரைசாமி வேங்கட ராமானுஜம் துணை செயலாளர்கள் வி சிவகுமார் எம் சிவசாமி மற்றும் மக்கள் தொடர்பாளர் கொழுமம் தாமோதரன் குறிச்சி கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோபால் ஒன்றிய குழு உறுப்பினர் முருகானந்தம் இளைஞர் அணி நிர்வாகிகள் ALS சரண் அருண் ராமசாமி பிரவீன் அங்கமுத்து அங்கு ராஜ் பாலகுமார் நாகராஜ் மகளிர் அணி நிர்வாகிகள் சித்தி ஸ்வரி ராமதுரை மல்லிகா மற்றும் சட்ட ஆலோசர்கள் ஜோதி நாகராஜன் சீனிவாசன் அனைத்து கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் பொதுக்குழுவில் கல்வி உதவித்தொகை கிளை நிர்வாகிகளை ஊக்கப்படுத்த ஆன்மீக சுற்றுலா மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது