முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் பூமி பூஜை!!
இலுப்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.;
By : King 24x7 Desk
Update: 2025-12-17 04:11 GMT
விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் 1.96 கோடி மதிப்பில் 8 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துக்கொண்டார்.