உடுமலை பொள்ளாச்சி சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்

நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Update: 2024-08-26 16:25 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நுழைவுவாய்ப்பு பகுதியில் தனியார் இரும்பு கடையின் பிளக்ஸ் பேனர் 10க்கு மேற்பட்டவை தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது இதனால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனம் சிதறல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் விபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

Similar News