அறந்தாங்கி அருகே இளம்பெண் மாயம்!

காணவில்லை

Update: 2024-08-28 10:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (45) இவரது மனைவி தாமரைச்செல்வி (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் உள்ளன. மகன் ஒன்று மகள் ஒன்று உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின் படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News