எல் ஐ சி ஏஜென்ட்கள் பொதுக்குழு கூட்டம்
எல் ஐ சி ஏஜென்ட்கள் பொதுக்குழு கூட்டம்
திருச்செங்கோடு எல்ஐசி ஏஜெண்டுகள் 20வது பொதுக்குழு கூட்டம், தலைவர் சண்முகம தலை மையில் நடந்தது. செயலா ளர் சண்முகசுந்தரம் வர வேற்றார். பொருளாளர் முருகன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தலை சீனி வாசன் மற்றும் மகேந்திரன் நடத்தினர். இதில் தலைவராக மதியழகன், செயலாளராக லோகநாதன், பொரு ளாளராக சோமசுந்தரம், துணைத்தலைவராக ராஜ மாணிக்கம், இணைச்செய லாளராக கண்ணன் தேர்வு பெற்று, பொறுப்பேற்றுக் கொண்டனர். கூட்டத்தில் சேலம் கோட்ட முகவர்கள் சங்க தலைவர் இளையப் பன், பொதுச்செயலாளர் அமுதன், பொருளாளர் ரமேஷ்பாபு, குழந்தைவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகி களை வாழ்த்தி பேசினார்கள்