திருச்செங்கோட்டில் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

திருச்செங்கோட்டில் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

Update: 2024-08-31 12:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு வெற்றி ஓ.எல்.எல் உயர்நிலைப்பள்ள ஆனங்கர், ஓ.எஸ் எல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி . கீழோப்பட்டி யில், Milestone 2024 என்ற விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக, பத்மஸ்ரீ சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, மற்றும் அவரது மனைவி வசந்தி மயில்சாமி அண்ணாதுரையும் பங்கேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினரை நமது வெற்றி ஓ எஸ் எஸ் உயர்கிலைப் பள்ளயின் தாளாளர் முருக பூபதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை, குழந்தைகளிடம், நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திராயன் மூலம் கண்டறிந்ததை பற்றியும், பின்பு அவரது ISRO ஆராய்ச்சி பணிகளை பற்றியும், வாழ்வில் உயர்வதற்கு எந்தெந்த முயற்ச்களை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக உரையாடினார். பின்பு மாணவர்கள் தங்களது வினாக்களை சிறப்பு விருந்தினர். பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரையிடம் கேட்டு தங்களது சந்தேகங்களை தெளிவு படுத்தி கொண்டனர்.

Similar News