அமைச்சர் ஐ .பெரியசாமி ஆய்வு
போடி அருகில் இருக்கக்கூடிய மேலப்பறவு மேம்பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
போடி அருகில் இருக்கக்கூடிய மேலப்பறவு பகுதியில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றல் கடக்க முடியாத சூழ்நிலை உருவாகி வந்த நிலையில் விவசாயிகளின் துயரை போக்கும் வண்ணம் சுமார் மூன்றரை கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டம் பணி நடைபெற்று வருவதை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார் . இதில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன் ஐயப்பன் மற்றும் நகர செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இந்தனர்