பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான மறு கட்டமைப்பு.!!
நாமக்கல்லில் ராசிபுரத்தில் ஒன்றியம் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான மறு கட்டமைப்பு நடத்தப்பட்டது
ராசிபுரம் ஒன்றியம் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான மறு கட்டமைப்பு நடந்தது இந்த மறு கட்ட அமைப்பில் தலைவர் துணைத் தலைவர் தலைமையாசிரியர் ஆசிரியர் பிரதிநிதி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கல்வியாளர் /இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் முன்னாள் மாணவர் பெற்றோர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் என அரசு அறிவிப்பின்படி தகுதி வாய்ந்த 24. பேர் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது அனைவரும் பள்ளி பொறுப்பு வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை பார்வையிட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்