ராமநாதபுரம் முன்னாள் எம்எல்ஏ நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது

திமுக முன்னாள் எம்.எல்.ஏ நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியினர் மரியாதை செலுத்தினர்

Update: 2024-09-01 04:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் மாவட் டம் கமுதி பகுதியை சேர்ந்த மறைந்த திமுக வின் சொத்து பாதுகாப் புக்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த கமுதி ஒன்றிய கழக செயலா ளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி அவர்களின் 12 ஆம் ஆண்டு தினத்தை நினைவு முன்னிட்டு காவடிப்பட்டியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ராம நாதபுரம் மாவட்ட செய லாளர். சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் அவர்கள், பரமக் குடி சட்டமன்ற உறுப்பி னர் முருகேசன் அவர்கள் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணா நிதி அவர்கள் மற்றும் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம் துணைத் தலைவர் பிரவீன் தங்கம் நகர மன்ற உறுப்பினர் ஸ்டாலின் என்ற கமலக்கண்ணன் கட்சியின் பொருப்பாளர் மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Similar News