நியாய விலை கடை கட்டுவதற்கு பூமி பூஜை
புதிய நியாய விலைக் கடையை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் A.மகாராஜன் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி. பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் A.மகாராஜன் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்