ஆண்டிபட்டி அருகே நாடக மேடை கட்டுவதற்கு பூமி பூஜையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ
ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜையை மகாராஜன் துவக்கி வைத்தார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடகமேடை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது . ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார், உடன் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.