ராமநாதபுரம் பிறந்தநாள் கொண்டாட்டம்

பரமக்குடியில் யூனியன் அலுவலகத்தில் உள்ள வ உ சிதம்பரனார் திருவுருவா சிலைக்கு எம் பி தர்மர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Update: 2024-09-05 08:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஐயா ஓபிஎஸ் அவர்களின் ஆணைக்கிணங்க இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவரும் செக்கிழுத்த செம்மல் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழர் திரு வ உ சிதம்பரனார் அவர்களின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு R.தர்மர் MP அவர்கள் பரமக்குடி யூனியன் ஆபீஸ் எதிரில் உள்ள வ உ சிதம்பரனார் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Similar News