புதுக்கோட்டை மாவட்டம் ஆணை விரி செட்டிபட்டி பகுதியிலிருந்து மாடுகள் திருட பயன்படுத்திய வாகனத்தை ஊர் மக்கள் பிடித்து K. புதுப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் கொண்டு வந்த Tata AC வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று 12 மணிக்கு இந்த டாடா ஏசி வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டது. பல நாட்களாக மாடுகளை திருடி வந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டது.