புதுக்கோட்டை தபால் துறை சார்பில் பேரணி

நிகழ்வுகள்

Update: 2024-09-05 13:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை தபால் துறை சார்பில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தபால் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். மேலும் பேரணியில் சென்றவர்கள் ஆசிரியர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கைகளில் அட்டைகளை ஏந்தி பேரணியில் சென்றனர்.

Similar News