ஆண்டிபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க அமைச்சரிடம் மனு வழங்கிய தேனி எம்பி
ஆண்டிபட்டி, தேனி, போடி ,உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, தேனி, போடி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான கோரிக்கை மனுவை மாண்புமிகு ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் அவர்களிடம்தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் வழங்கினார்