திமுக பிரமுகர் இல்ல விழாவில் நேரில் சென்று வாழ்த்திய தேனி சேர்மன்
தங்கமாள்புரத்தை சேர்ந்தவர் கருணாநிதி .இவர் திமுக பிரமுகர் ஆவார் .இவருடைய இல்ல விழாவில்.தேனி சேர்மன் நேரில் சென்று வாழ்த்தினர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியம் தங்கமாள்புரத்தை சேர்ந்தவர் கருணாநிதி இவர் திமுக பிரமுகர் ஆவார் . இந்நிலையில் இன்று நடைபெற்ற இவருடைய இல்ல விழாவில் யூனியன் சேர்மனும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான ம.சக்கரவர்த்தி நேரில் சென்று வாழ்த்தினார்.இந்த நிகழ்வின் போது கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் OS. சுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்