சங்கராபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

நிறுத்தம்

Update: 2024-09-08 18:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 10-09-2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சங்கராபுரம், பண்டலம், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல் திம்மனந்தல், ஆரூர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசரம்பட்டு, மஞ்சபுத்தூர், பொய்க்குணம் பூட்டை, விரியூர் எஸ்.வி. பாளையம், கள்ளிப்பட்டு கொசப்பாடி, ஜவுளிக்குப்பம் மல்லாபுரம் தும்பை, பாச்சேரி, கூடலூர், கோட்டம் பட்டி ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

Similar News