பழுதடைந்த வீடுகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்!

மைவாடி

Update: 2024-09-09 05:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மடத்துக்குளம் மேற்கு ஒன்றியம், மைவாடி ஊராட்சிகுட்பட்ட போளரப்பட்டி மற்றும் சின்னப்பன்புதூர் ஆகிய பகுதிகளில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக தேவைப்படும் வீடுகள் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்ப்புத் திட்டத்தின் கீழ் பழுதடைந்த வீடுகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி ஆய்வு மேற்கொண்டு விரைவில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News