பல்லடத்தில் K.933 வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடை திறப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் கலந்து கொண்டு கடையினை திறந்து வைத்து முதல் விறபனையை துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் சுரேஷ் குமார்,மேலாளர் விஜயராஜம், பல்லடம் நகரக் கழக நிர்வாகிகள் ,மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.