டி டி வி தினகரனை சந்தித்த தமமுக நிர்வாகிகள்
செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடைபெறும் இமானுவேல் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று தமமுக சார்பில் டிடிவி தினகரனிடம் கோரிக்கை வைத்தனர்
தேனி மாவட்டத்தை சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையில் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடைபெறும் இமானுவேல் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து கோரிக்கையை தெரிவித்தனர் இந்த நிகழ்வில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த தமமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்