ஆண்டிபட்டி அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளின் விற்பனைக் கண்காட்சியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளின் விற்பனைக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்துவைத்து பார்வையிட்டார்கள்

Update: 2024-09-09 15:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் இன்று (09.09.2024) மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளின் விற்பனைக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி),கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் திறந்துவைத்து பார்வையிட்டார்கள்.

Similar News