ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவரை பாராட்டிய எம் எல் ஏ

பாராட்டு

Update: 2024-09-09 18:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் KSR கல்விக் குழுமம் சார்பில் MR.KSR 2024 என்னும் தலைப்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், இரண்டாம் பரிசு பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் V.மணிகண்டன் , நேற்று மாவட்ட கழக அலுவலகத்தில், நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

Similar News