சங்கராபுரம் பகுதியில் மின்னிறுத்தம்

மின்னிறுத்தம்

Update: 2024-09-10 03:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம், புதுப்பட்டுதுணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 2 வரை சங்கராபுரம், பாண்டலம், வடசிறுவளூர், வடசெட்டியந்தல், திம்மநந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜாபுரம், அரசம்பட்டு, மஞ்சபுத்துார், பொய்குனம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலுார், மோட்டாம்பட்டி. புதுப்பட்டு, ரங்கப்பனுார், மூலக்காடு, கொடியனுர், பவுஞ்சிப்பட்டு, ஆனைமடுவு, லக்கினாய்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், ராவுத்தநல்லுார், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை பகுதிகளில் மின்சாரம் தடை என அறிவிப்பு.

Similar News