கறம்பக்குடியில் மின் தடை அறிவிப்பு!

மின் நிறுத்தம்

Update: 2024-09-12 09:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கறம்பக்குடி மற்றும் ரெகுநாதபுரம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கறம்பக்குடி, பிலாவிடுதி, வாண்டான்விடுதி, கருக்காகுறிச்சி, மருதன் கோன்விடுதி, ரெகுநாதபுரம், நரங்கியப்பட்டு, கண்டியன் தெரு மற்றும் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 13.09.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Similar News