திருக்கோவிலூர் நாளைய மின் நிறுத்தம்

நிறுத்தம்

Update: 2024-09-20 04:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் துணை மின்ன நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்கோவிலுார் , குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனுர், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனுார் , மேலத்தாழனுார், செட்டித்தாங்கல், நாயனுார், ஜி.அரியூர், செங்கனாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பலவாடி, பழங்கூர், ஆவிகொளப்பாக்கம், முதலுார் , எல்ராம்பட்டு, ஆதிச்சனுார் , குன்னத்துார், வில்லிவலம், கொடியூர், அரகண்டநல்லுார் , மணம்பூண்டி, அந்திலி, வேங்கூர், மேமாளூர், கச்சிக்குச்சான், டி.தேவனுார் மின்சார தடை என அறிவிப்பு.

Similar News