நல்லாசிரியர் விருது பெற்றவர்களே கௌரவித்த ரோட்டரி கிளப்

நகர மன்ற தலைவி ராஜேஸ்வரி மற்றும் துணைத் தலைவி கிருஷ்ணவேணி பங்கேற்று ஆசிரியர்களை கௌரவித்தனர்

Update: 2024-09-12 17:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரோட்டு சங்கத்தின் சார்பாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை நகர மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் துணை நகர்மன்ற தலைவி கிருஷ்ணவேணி சால்வை அணித்து அவர்களை கௌரவித்தனர்

Similar News