அமைச்சருக்கு பொன்விழா அழைப்பு வழங்கிய கல்லூரி நிர்வாகம்

சி பி ஏ கல்லூரியில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்

Update: 2024-09-14 16:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
போடிநாயக்கனூர் CPA கல்லூரியின் பொன்விழா அழைப்பிதழை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் MP தலைமையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு போடி நகர செயலாளர் R.புருசோத்தமன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் . சங்கர் ஆகியோர்களுடன் CPA கல்லூரி நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினார்

Similar News