மண்டல பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த எம்எல்ஏ!

மைவாடி

Update: 2024-09-16 08:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சி கருப்புச்சாமிபுதூர் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவின் மண்டல பூஜை நிகழ்வில் அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும்,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான C.மகேந்திரன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவலிங்கம், மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக துணைச்செயலாளர் இரகுராமன், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News