விராச்சிலையில் ஸ்டேட் லெவல் செஸ் போட்டி!

விளையாட்டுகள்

Update: 2024-09-22 15:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விராச்சிலையில் எஸ் எஸ் தமிழ்நாடு ஸ்டேட் லெவல் செஸ் டோர்னமெண்ட் இன்று சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு கிராமங்களிலிருந்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவினை ஸ்ரீ சாய் சரவணா அகாடமி நடத்துகிறது.

Similar News