குடியிருப்பு வாசிகள் அச்சம் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனக் கோரிக்கை
குடியிருப்பு வாசிகள் அச்சம் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனக் கோரிக்கை
மழைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியை கொண்ட மாவட்ட ஆகும் இங்கு மான், காட்டு மாடு , புலி, சிறுத்தை, கரடி, யானை போன்ற வன விலங்குகள் அதிக அளவில் வசிக்க கூடிய மாவட்டம் ஆகும் இந்நிலையில் கூடலூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணவு மற்றும் தன்னீர் தேடி குடியிறுப்பு பகுதிகளுக்கு வர தொடங்கி உள்ளதால் உடனடியாக யானையை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்