சிகிச்சையில் இருந்தவர் காணவில்லை போலீஸ் விசாரணை!

காணவில்லை

Update: 2024-09-26 03:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம் கண்ணாங்குடியை சேர்ந்த பஞ்சவர்ணம் இவருடைய கணவர் பெருமாள் சற்று மனநிலை சரியில்லாதவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 23ஆம் தேதி மாலை வாடிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து கணேஷ் நகர் காவல் துறை மாயமானவரை தேடி வருகின்றன.

Similar News