புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனுர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட உப்பிலிக்குடி சேர்ந்தவர் ஜெயலஷ்மி இவரது கணவர் மூர்த்திக்கு தொடர் குடிப்பழக்கம் உள்ளது இந்நிலையில் 22 ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் முத்துயுடையான் பட்டி டாஸ்மார்க் அருகே மது அருந்திவிட்டு அங்கே மயங்கி கிடந்துள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அங்கே மரணம் அடைந்துள்ளார். இது குறித்து மனைவி அளித்த புகாரின் பெயரில் வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.