புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அருணா இன்று (விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.