கறம்பக்குடி பகுதியில் தேவாலயத்திற்கு செல்லும் பாதையை முறைகேடு செய்து பட்டா வழங்கியதையும், சலவை தொழிலாளர் மற்றும் கட்சி தொழிலாளர்கள் இடத்தை முறைகேடாக பட்டா வழங்கிய வருவாய் அலுவலர்களை கண்டித்து சிபிஐ சார்பில் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.