துணை முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து கொண்டாட்டம்

நெல்லையில் திமுகவினர் கொண்டாட்டம்

Update: 2024-09-29 02:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் நேற்று இரவு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக திரளாக கலந்து கொண்டனர்.

Similar News