சேந்தநாடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

பணி

Update: 2024-09-29 05:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேந்தநாடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தநாடு, கூ.கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிகுழி, ஒல்லியம்பாளையம், தொப்பையாங்குளம், மணலுார், உடையா நந்தல், வைப்பாளையம். களத்துார், திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிப்பாளையம், மயிலங்குப்பம், சேந்தமங்கலம் பகுதியில் மின் நிறுத்தம் என அறிவிப்பு.

Similar News