வேட்டையன் படம் வெற்றி பெற நூதன ஓவியம்

ஓவியம்

Update: 2024-09-30 02:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு. செல்வம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தை கொண்டாட விதமாகவும், படம் வெற்றி பெற வேண்டியும், ரஜினிகாந்த் நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் "சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்.. " வரும் பாடல் வரிக்கு ஏற்ப குழந்தையை மடியில் வைத்து குழந்தை கையில் பிரஷ் தந்து பின் குழந்தை கையை ஓவியர் செல்வம் பிடித்துக்கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை குழந்தையும்,ஓவியர் செல்வம் இருவரும் சேர்ந்து வரைந்தார்கள்.

Similar News