மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

Update: 2024-09-30 04:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் அருங்காட்சியகம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 3,000க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் இடம் பெறுகின்றன. இதில் பழங்கால காசுகள், மண் குடில்கள், செப்பு பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News