துணை முதல்வருக்கு மேயர் நேரில் வாழ்த்து!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-10-01 04:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார் இதை தொடர்ந்து அவருக்கு அமைச்சர்கள் திமுக நிர்வாகிகள் கூட்டணிக் கட்சியினர் என பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Similar News